அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

‘சர்ப்ரைஸ்’கான்-இந்திய கிரிக்கெட் அணிக்குக் கிடைத்திருக்கிறார் இன்னொரு இளம் நம்பிக்கை நட்சத்திரம்

ஷார்ஜாவில் 19 வயதுக்குட்பட்டோருக்கான U-19 இளைஞர் உலகக் கோப்பை போட்டிகள் மும்முரமாக நடந்துகொண்டிருக்கின்றன. இந்த முறையும் இந்தியாதான் கோப்பையை வெல்லும் என்று உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.
http://static.sportskeeda.com/wp-content/uploads/2014/02/sarfaraz-khan-2114207.jpg

பிளஸ் டூ ஸ்பெஷல் : தேர்வு நேரம் - மாணவர்களை தயார்படுத்துவது எப்படி?

தேர்வு நேரத்தில் மாணவர்களுக்கு ஏற்படும் பிரச்சினை குறித்து பெற்றோர்களுக்கு பல சந்தேகங்கள் எழுவதுண்டு. இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் மத்திய செகண்டரி கல்வி போர்டு நிபுணர்கள் அளித்துள்ள விளக்கங்கள் இதோ...

இன்று தலை குனிந்து படித்தால், நாளை தலைநிமிர்ந்து செல்லலாம்!''

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பூவநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி கடந்த ஆண்டு நடைபெற்ற பிளஸ் டூ தேர்வில் 100 சதவீத தேர்ச்சியைப் பெற்று சாதனை படைத்தது. அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் கதிரேசன், பிளஸ் டூ தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வழங்கும் ஆலோசனைகள் இதோ...

முசாப்பர்நகரில் தமுமுக கள ஆய்வு குழு!

உத்தரபிரதேச மாநிலம் முசாப்பர்நகர் மற்றும் சாம்லி மாவட்டங்களில் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் கண்டு அவர்கள் துயரைத் துடைப்பதற்கு சரியான வழிமுறைகளைக் காண தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் குழு ஒன்று கலவரத்தால் பாதிக்கப்ட்ட மக்களை நேரில் காண்பதற்காக 3 நாட்கள் கள ஆய்வு செய்தது. இக்குழுவில் என்னுடன் தமுமுகவின் மூத்தத் தலைவர் எஸ்.ஹைதர் அலி, பொருளாளர் ஒ.யூ.ரஹ்மதுல்லாஹ் தலைமை நிர்வாக்க் குழு உறுப்பினர் மவ்லவி ஷம்சுதீன் நாஸர் உமரி ஆகியோர் இடம் பெற்றனர்.
  

'ஓட்டுக்கு பணம் கொடுத்தால் தேர்தல் ஆணைய மின்னஞ்சலில் தெரியப்படுத்தலாம்!'சென்னை: ஓட்டுக்கு பணம் கொடுப்பது தெரிந்தால், தேர்தல் ஆணைய இணையதள முகவரிக்கோ, மின்னஞ்சலுக்கோ தெரியப்படுத்தலாம் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்துள்ளார்.